பிரபல மாடல் அழகியாக இருந்து வந்தவர் சாக்ஷி அகர்வால். இவர் விஸ்வாசம் மற்றும் காலா போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த நிலையில், தமிழ் மொழி படங்கள் மட்டுமல்லாது கன்னடம் மற்றும் மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.
படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்தாலும், பிக் பாஸ் சீசன் 3 மூலமாகவே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே நேரத்தினை சாக்ஷி கழித்து வருகிறார்.
சில சமயத்தில் வீட்டில் செய்யும் வேலைகள் மற்றும் உடற்பயிற்சிகள் தொடர்பான விடியோக்கள் மற்றும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் நிலையில், சமீபகாலமாகவே புடவையில் கவர்ச்சி காண்பித்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களில் வைரலாகி வருகிறது.