மிக பெரிய வெற்றியடைந்த தமிழ் திரைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளிவருகிறது என்றால் அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.

ஆனால் நம் தமிழ் திரையுலகில் சில நேரம் ரசிகர்களிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் வெளிவந்து மிக பெரிய வெற்றியடைந்த படங்களும் உண்டு.

அது என்னென்ன படங்கள், யாருடைய நடிப்பில் வெளிவந்தது என்று தான் பார்க்க போகிறோம்.

1. தனி ஒருவன்

2. ராட்சசன்

3. காளிதாஸ்

4. பிச்சைக்காரன்

5. கனா

6, இறுதிச்சுற்று

7. சென்னை 28

8. 96

9. பில்லா

10. வேலையில்லா பட்டத்தாரி

11. சிறுத்தை

12. மாயா

13. மைனா

14. துருவங்கள் 16

15. சூது கவ்வும்

16. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாள்

17. டிமாண்ட்டி காலனி

18. விக்ரம் வேதா

19. காக்க முட்டை

20. தீரன் – அதிகாரம் ஒன்று

மேலும் இப்படங்கள் மட்டுமல்லாமல் இதை போல் பல படங்கள் எதிர்பாராமல் மிக பெரிய வெற்றியை தமிழ் சினிமாவிற்கு தேடி தந்துள்ளது.