பிரமாண்ட ஹிட் அடித்த KGF பட இயக்குனரின் அடுத்தப்படம் இந்த நடிகருடன் தான்

கன்னட சினிமா தன் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டத்தை எட்டியது KGF மூலம் தான். இப்படம் உலகம் முழுவதும் ரூ 215 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

இப்படம் கன்னடம் தாண்டி, தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி வரை பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய படம்.

அதோடு டிஜிட்டல் தளத்தில் அதிகம் பேர்த்த படமும் இவை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் இப்படம் கர்நாடகாவில் மட்டுமே ரூ 120 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனையை படைத்தது.

இந்நிலையில் இப்படத்தின இயக்குனர் அடுத்து ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளாராம்.