அழகிய உறவுகளான தாம்பத்தியத்திற்கு தம்பதிகள் தாங்கள் கூடும் இடத்தின் மீதான எதிர்ப்பை அதிகளவு வைத்திருப்பார்கள். அதே வகையில் ஆண்களுக்கு தாம்பத்தியம் வைக்க விருப்பமான இடமாக சமையலறை இருக்கிறது. மேலும், இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் முடிவுகள் ஆண்களுக்கு அதிகளவு தாம்பத்தியம் மேற்கொள்ள விருப்பமான இடமாக சமயலறை இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதில் பெரும்பாலான ஆண்கள் தங்களின் மனைவி சமைத்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் அல்லது பிற வேளைகளில் ஈடுபடும் சமயத்தில், பின்னல் இருந்து மனைவியை அன்புடன் கட்டியணைப்பது மற்றும் முத்தமிடுவது போன்று பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைப்போன்று சரியான தாம்பத்தியத்திற்கு சமயலறைதான் நல்ல விருப்பமான தேர்வு என்றும் தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.
என்னதான் வீட்டில் படுக்கை அறை, ஹால் மற்றும் பிற அறைகள் என்று பார்த்துப்பார்த்து காட்டினாலும், தாம்பத்தியத்திற்கு சமையல் அறைதான் நன்றாக உள்ளது என்று தம்பதிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 44 விழுக்காடு நபர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் தங்களின் தாம்பத்தியம் சமயலறையில் நடந்ததையும், இதுவே நன்றாக இருந்தது என்றும், வாரத்தில் ஒரு முறையாவது சமயலறையில் தாம்பத்தியம் அரங்கேறுவதாக 44 விழுக்காட்டில் 10 பேர் தெரிவித்தனர்.
புதுமண தம்பதியர்களை பொறுத்த வரையில் சமையல் அறைகளில் நடைபெறும் சில்மிஷத்தை அதிகம் விரும்புவதாகவும், புதிதாக திருமணம் நடைபெற்ற தம்பதிகளில் சமையலறை கொஞ்சல்கள் அதிக முக்கியத்துவமும் பெறுகிறது. திருமணம் முடிந்து பல வருடம் கழித்த தம்பதியும் சமயலறையில் அன்போடு கொஞ்சல்களில் ஈடுபட்டு, தாம்பத்தியத்தை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.