இயக்குனர் சங்கரின் “நண்பன்” திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலக ரசிகர்களை கவர்ந்து இழுத்த நடிகை இலியானா. இவர் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படத்திலும் நடித்து முன்னணி நடிகையாக நடித்து வந்தார். இதன்பின்னர் பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கி, மும்பையில் செட்டில் ஆகியுள்ளார்.
இலியானாவின் காதல் விவகாரமும் காலை வாரியாதை அடுத்து, படவாய்ப்புகளையும் அடுத்தடுத்து இழந்தார். பினர் மீண்டும் எப்படியாவது முன்னணி நாயகியாக இருக்க வேண்டும் என்று கூறி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
பாலிவுட் படத்தில் நடிக்க சென்று தெலுங்கு மற்றும் தமிழ் இயக்குனர்களை கிடப்பில் போட்ட நிலையில், இப்போது கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகம் கிடப்பில் போட்டுள்ளது. பாலிவுட்டில் இரண்டு படங்கள் கமிட் ஆனதும் தெலுங்கு இயக்குனர்களை வறுத்தெடுத்தார்.
இவரது திட்டம் அனைத்தும் பாலிட்டியில் பலிக்காத நிலையில், மீண்டும் தனது வாய்ப்பினை பிடிக்க திட்டமிட்டு ஹாட்டான போட்டோ சூட் நடத்தி வருகிறார். இலியானாவின் இஞ்சி இடுப்பு புகைப்படத்தில் இருந்து, பிகினியுடன் காட்டும் கவர்ச்சிக்கு ரசிகர்கள் கிறங்கிப்போயுள்ளனர்.