தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரொனா சர்ச்சைகள் முடிந்து படம் தொடங்க இருக்கும் என தெரிகிறது.
இது ஒரு புறம் இருக்க, தொடர்ந்து இரண்டு வாரங்களாக தல அஜித்தின் படங்கள்TRP ல் செம்ம மாஸ் காட்டி வருகிறது கன்னடத்தில்.
கடந்த வாரம் என்னை அறிந்தால் ஒளிப்பரப்ப இந்த படம் கன்னட டி.ஆர்.பியில் 3 வது இடத்தை பிடித்துள்ளது. சுமார் 29 லட்சம் பேர் இப்படத்தை பார்த்துள்ளனர்.