தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்துகொண்டு பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர்.
இவர் பல விஷமான பிரம்மாண்ட படைப்புக்களை நம் தமிழ் திரையுலகிற்கு தந்துள்ளார். ஆனால் சில படத்தை மற்றொரு படத்தின் கதையில் இருந்து தழுவி எடுத்து படங்களை இயக்கியுள்ளார்.
அப்படி எந்தெந்த படங்களை ஷங்கர் காப்பியடித்து எடுத்துள்ளார் என்று பார்ப்போம்.
1. எந்திரன் = பைசென்டினல் மேன்
2. ஜென்டில் மேன் = ராபின் ஹூட்
3. இந்தியன் = நாம் பிறந்த மண்
4. அந்நியன் = செவென் { 7 }