உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களை திரையுலகிற்கு, பட்டாம்பூச்சி எனும் படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஆர். ரகுநாதன் மனறமடைந்துள்ளார்.
ஆம் உடல் நலம் குறைவு காரணமாக இவர் இயற்கை மரணம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த செய்தி திரையுலக பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.