தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வந்தார்.
அப்படத்தின் படப்பிடிப்பு கொரொனா முடிந்து ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் அஜித்தை நீண்ட நாட்களாக ரசிகர்கள் பார்க்காமல் இருந்து வந்தனர்.
தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து மாஸ்குடன் வெளிவந்த ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது, ரசிகர்கள் ஏன் தல அங்கு சென்றார் என கொஞ்சம் குழப்பத்தில் உள்ளனர். இதோ…