முடியவே முடியாது என மறுத்த முருகதாஸ்

முருகதாஸ் தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர். இவர் இயக்கத்தில் அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை செய்யும்.

இந்நிலையில் இவர் திரிஷா நடித்து வரும் ராங்கி படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் ஆப் ரெடியாக தற்போது செகண்ட் ஆப் வேலைகள் நடந்து வருகிறது.

இதை தொடர்ந்து பலரும் இந்த படத்தை OTTயில் கேட்க முருகதாஸ் முடியவே முடியாது என்று கூறிவிட்டாராம்.