தமிழ் சினிமாவில் நடித்த பல நடிகர் நடிகைகளை நாம் திரையில் வர்களை ஜோடிகளாக ரசித்திருப்போம்.
அப்படி இதுவரை தமிழ் சினிமாவில் நடித்த சிறந்த டாப் 10 ரீல் ஜோடிகளை பற்றி தான் நாம் இங்கு பார்க்க போகிறோம்.
1. ஏம்.ஜி.ஆர் – சரோஜா தேவி
2. சிவாஜி – பத்மினி
3. ஜெமினி கணேசன் – சாவித்திரி
4. கமல் – ஸ்ரீ தேவி
5. ரஜினிகாந்த் – ஸ்ரீ பிரியா
6. பிரபு – குஷ்பூ
7. கார்த்திக் – ரேவதி
8. விஜய் – சிம்ரன்
9. அஜித் – நயன்தாரா
10. சூர்யா – ஜோதிகா