மெசேஜ் செய்த நபருக்கு சொல்லகூடாத வார்த்தையில் அதிர்ச்சியாக்கிய நடிகை..

தமிழ் சினிமாவில் இளம்நடிகைகளின் அறிமுகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பரதேசி, மெட்ராஸ், ஒருநாள் கூத்து உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரித்விகா.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றினார். அந்நிகழ்ச்சியின் மூலம் நல்ல இடத்தினை பிடித்து வரவேற்பை பெற்றார் ரித்விகா.

கிடைக்கும் நேரத்தில் சமுகவலைத்தளப்பக்கத்தில் வரும் ரித்விகா, புகைப்படங்களை வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களிடம் பேசி வருவார்

சமீபத்தில் `பாவம், பட வாய்ப்பு இல்லாம இருக்காங்க` என்று ஒரு ரசிகர் ஒருவரின் மோசமான கருத்திற்கு மூடிட்டு போடா என்று படுமோசமாக பதிலளிதிருந்தார்.

இந்நிலையில், தற்போது ரித்விகாவிடம் `ஹாய் ஆண்ட்டி நான் உங்களுடைய மிகப் பெரிய ரசிகன் எனக்கு ஒரு ஹாய் சொல்லுங்க என்று கேட்டுள்ளார்.

இதற்கு ரித்விகா கூலாக ஒரு பதிலை கொடுத்துள்ளார். ஆண்ட்டி என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் `ஹாய் அங்கிள்` என பதிவிட்டார். இப்பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.