நடிகைகள் தங்களின் மார்க்கெட்டை அதிகரிக்கவும், ரசிகர்களை கவரவும் ரசிகர்கள் தங்களை மறந்து விடாதபடி பார்த்து கொள்ள வேண்டும். அதற்காக, அடிக்கடி பேட்டிகள் கொடுப்பது. சர்ச்சையான எதாவது விஷயங்களை பேசி விடுவது என்பதை தாண்டி கவர்ச்சி போட்டோ ஷூட்கள் அவர்களுக்கு நன்கு கை கொடுக்கின்றன.
சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து பிரபலமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இதற்கிடையில் பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களும் புகைப்படங்களும்வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சுச்சி லீக்ஸில் மாட்டி கொண்டு சர்ச்சையில் சிக்கினார் சஞ்சிதா. இதனால பலரின் வாழ்க்கையே மாறியதில் இவரும் பெரிதளவில் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து இந்த சர்ச்சையை தூக்கி எரிந்து பழைய நிலைக்கு வந்து படவாய்ப்பிற்காக போட்டோஹுட் எடுத்து வருகிறார்.
தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. இவர் நடித்த ஜானி படம் வெளியாகி தோல்வி அடைந்தது. சமீபத்தில், சமூக வலைதளங்களில், அவர் வெளியிட்ட அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தொடையழகு தெரியும் படியான கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டும் வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் படுகேவளமாக மெசேஜ் செய்து வருகிறார்கள்.