மலையாள திரையுலகில் தற்போது முன்னணி இளம் இயக்குனராக திகழ்ந்து வருபவர் ஆதின் ஒல்லூர். இவரின் தந்தைக்கு உடல்நலம் சரி இல்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அப்போது தனது தந்தையின் கல்லிரலில் கோளாறு காரணமாக தனது தந்தையின் உயிரை காப்பாற்ற தன் கல்லீரலை தானம் செய்து அவருடைய உயிரை காப்பற்றியுள்ளார், இளம் இயக்குனர் ஆதின் ஒல்லூர்.
இதனை குறித்து ஆதின் ஒல்லூர் தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் ஒரு இளம் இயக்குனர் செய்து இந்த விஷயம் மலையாளத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.