உலகளவில் முதல் நாள் பாக்ஸ் ஆபிசில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள்.!!

ஒரு படம் என்றால் அதற்கு வெவேறு விதமான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் காத்துகொண்டு இருக்கும்.

அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் ஒரு மிக பெரிய எதிர்பார்ப்பில் ஒன்று தான் பாக்ஸ் ஆபிஸ் கலெக்க்ஷன். அதுவும் முதல் நாள் வசூல் என்றால் அதற்கு தனி கொண்டடமே இருக்கிறது.

ஆம், நம் தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த படங்களில் முதல் நாள் உலகவில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள் என்னென்ன என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.

1. 2.0 = 105 கோடி

2. கபாலி = 90 கோடி

3. சர்கார் = 71 கோடி

4. பிகில் = 58 கோடி

5. தர்பார் = 55 கோடி

இந்த டாப் 5 லிஸ்டில் தல அஜித் இடம் பெறவில்லை ஆனால் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் உலகளவில் முதல் நாள் வசூலில் 26 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.