தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழும் ரஜினி, கமல், விஜய், அஜித் ஒன்றாக வெளியாவது ஆச்சர்யம் தான். ஆனால் அப்படி வெளியானால் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பெரிய போட்டி இருக்கும்.
கடந்த 1999ல் ரஜினி, விஜய் மற்றும் அஜித்தின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இந்த வருடத்தில் தான் வெளியாகியுள்ளது.
இனி எந்தெந்த திரைப்படங்கள் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்க்கலாம்.
1. படையப்பா – 60 கோடி
2. முதல்வன் – 46.5 கோடி
3. வாலி – 20 கோடி
4. அமர்க்களம் – 19 கோடி
5. துள்ளாத மனமும் துள்ளும் – 18 கோடி