கொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்..!

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஹீரோயின் குஷ்பூ. இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் வெகு நாட்கள் கழித்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார் என தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் குஷ்பூ.

மேலும் இந்த சோக செய்தியை அறிந்த பல திரையுலக பிரபலங்கள் நடிகை குஷ்பூவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த செய்தி சமூக வவலைத்தளத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.