42 வயதிலும் இளம் நடிகைகளுக்கு போட்டிபோட்டு க்ளாமரின் நடிகை சுரேகா..

பெரும்பாலான நடிகைகள் சில படங்களிலேயே படவாய்ப்புகள் கிடைக்காமல் காணாமல் போய் விடுவார்கள். அந்தவகையில் ஒருசிலரே படவாய்ப்பு பெற்று நடித்து வருகிறார்கள். அதில் 80,90களில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது இளம் நடிகைகளுக்கு சவாலாக குணச்சித்திர கதாபாத்திரத்த்தில் நடித்து வருபவர் நடிகை சுரேகா வாணி.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் சுரேகா வாணி. தற்போது 42 வயதாகும் சுரேகா இளம் நடிகைகளுக்கு போட்டிபோடும் வண்ணம் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதை அவரது சமுகவலைத்தலத்திலும் பதிவிட்டு வருகிறார். தற்போது இளம் நடிகைகள் இருக்கும் அளவிற்கு க்ளாமரில் எல்லைமீறி வருகிறார். தற்போது படுமோசமாக கவர்ச்சி காட்டிய புகைப்படங்கள் சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதைபார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.