தளபதி விஜய் நடித்து வெளிவந்த டாப் 22 படங்களின் உண்மையான வசூல் விவரம்.!!

தற்போது தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் தளபதி விஜய். ஆம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு பல 100 கோடி படங்களை கொடுத்த ஒரே நடிகர் விஜய் மட்டும் தான்.

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த டாப் 22 படங்களின் தமிழ் நாட்டின் உண்மையான வசூல் விவரம் என்னவென்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.

1. காதலுக்கு மரியாதை = ரூ 14 கோடி

2. துள்ளாத மனனும் துள்ளும் = ரூ 15 கோடி

3. குஷி = ரூ 18.5 கோடி

4. திருமகளை = ரூ 20 கோடி

5. கில்லி = ரூ 30 கோடி

6. திருப்பாச்சி = ரூ 28.5 கோடி

7. சிவகாசி = ரூ 24 கோடி

8. போக்கிரி = ரூ 32.5 கோடி

9. அழகிய தமிழ் மகன் = ரூ 15 கோடி

10. வேட்டைக்காரன் = ரூ 29 கோடி

11. வேலாயுதம் = ரூ 39 கோடி

12. நண்பன் = ரூ 47 கோடி

13. துப்பாக்கி = ரூ 71 கோடி

14. தலைவா = ரூ 29 கோடி

15. ஜில்லா = ரூ 51 கோடி

16. கத்தி = ரூ 67.25 கோடி

17. புலி = ரூ 48 கோடி

18. தெறி = ரூ 76 கோடி

19. பைரவா = ரூ 63 கோடி

20. மெர்சல் = ரூ 126 கோடிக்கு

21. சர்கார் = ரூ 127 கோடி

22. பிகில் = ரூ 147 கோடி

மேலும் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்யும் என்று நீங்கள் நினைக்கும் தொகையை முகநூல் பக்கத்தில் கமெண்ட் பாக்சில் கமெண்ட் செய்யுங்கள்..