காக்க முட்டை பசங்க இப்போ எப்படி இருகாங்க தெரியுமா?

கடந்த 2014ல் இயக்குனர் எம்.மணிகண்டன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் காக்க முட்டை. இப்படத்தை நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்தனர்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இதில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த விக்னேஷ் மற்றும் ரமேஷ் இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி ஆறு வருடங்கள் ஆன நிலையில் சின்ன காக்க முட்டை, பெரிய காக்க முட்டையாக நடித்த விக்னேஷ் மற்றும் ரமேஷின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இணையதளத்தில் செம்ம வைராகிவரும் புகைப்படம் இதோ..