நடிகர் சந்தானத்தின் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படங்கள்..!!

ஆரம்பத்தில் ஒரு நகைச்சுவை நடிகராக தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்து தற்போது ஒரு நடிகராய் வளர்ந்து நிற்பவர் நடிகர் சந்தானம்.

ஆம் தில்லுக்கு துட்டு, ஏ 1 போன்ற படங்கள் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல படங்களாக சிறந்த விளங்கி வருகிறது.

இந்நிலையில் நடிகர் சந்தானம் அடுத்து நடிக்கவுள்ள படங்கள் என்னென்ன என்று தான் இங்கு நாம் பார்க்க போகிரோம்.

1. பிஸ்கோத்

2. டிக்கிலோனா

3. சர்வர் சுந்தரம்

4. ஏ1 இயக்குனருடன் மீண்டும் ஒரு படம்.