தமிழ் சினிமாவில் முதல் 50 கோடி மற்றும் 75 கோடி வசூல் செய்த படம் எது தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்படும் ஒரு விஷயம் பாக்ஸ் ஆபிஸ். ஆம் ஒரு படத்தின் வசூல் மிகவும் முக்கியமான ஒன்றாக தற்போதைய காலகட்டத்தில் மாறிவிட்டது.

இதற்கெல்லாம் தொடக்கமாக இருந்தது ரஜினியின் சிவாஜி படம் தான், ஆம் இப்படம் தான் முதன் முதலில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

அதன்பின் தான் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வசூலை அள்ளி குவிக்க துவங்கியது. முதன் முதலில் 100 கோடி வசூல் செய்த படம் என்னவென்று நமக்கு தெரியும். ஆனால் தமிழ் சினிமாவில் முதன் முதலில் 50 கோடி மற்றும் 75 கோடி வசூல் செய்த படங்கள் என்னென்ன என்று தெரியுமா. இதோ…

1. இந்தியன் = 50 கோடி

2. சந்திரமுகி = 75 கோடி