சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வந்து பல வருடங்களாக நம்மை மகிழ வைத்து கொண்டிற்கும் நடிகர் தான் சிவகார்த்திகேயன்.
இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை மற்றும் ஹீரோ படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படங்கள் என்னென்ன என்று இங்கு நாம் பார்ப்போம்.
1. டாக்டர்
2. அயலான்
3. Sk 17 = போனி கபூர் தயாரிப்பில் ஒரு படம் { unofficial }
4. Sk 18 = பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் { unofficial }
5. Sk 19 = வெங்கட் மோகன் இயக்கத்தில் ஒரு படம் { unofficial }
அயோகிய படத்தின் இயக்குனர் தான் இந்த வெங்கட் மோகன்