கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்று கூறுவார்கள். அதேபோல தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டு கன்னுக்குட்டி சாராவும் தொகுப்பாளினியாக கலக்கி கொண்டிருக்கின்றார்.
13 வயது சிறுமியான சாராவின் திறமையை பார்த்து ரசிகர்கள் பலர் வியப்பில் வாயடைத்து போயுள்ளனர்.
இந்நிலையில் இருவரும் அண்மையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றது.