காட்மேன் வெப்சீரிஸ் சர்ச்சை குறித்து இயக்குனர் பதில்

காட்மேன் கடந்த சில நாட்களாகவே இணையத்தில் இந்த சீரிஸ் பற்றி தான் பேச்சு. டேனியல் பாலாஜி நடித்த இந்த வெப்சீரிஸ் ஒரு சமூகத்தினர் குறித்து காட்சிகள் வந்தது.

அதற்கு தடை விதிக்க கோரி, ஒரு சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, சீரிஸ் வருமா என்ற நிலை உருவானது.

அதை தொடர்ந்து தற்போது அந்த சீரிஸ் இயக்குனரிடம் நம் சினி உலகம் தரப்பில் தொடர்புக்கொண்டு கேட்டபோது, நாங்கள் லீகலாக இதை அனுகி வருகிறோம், விரைவில் இதுக்குறித்து தகவல் சொல்கிறோம் என தெரிவித்துள்ளார்.