குழந்தை நட்சத்திரமாக விஷ்கன்யா என்ற படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். இதன்பின் அடுத்த சில வருடங்களிலேயே தமிழ் சினிமாவி தாஜ்மஹால் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் குட்லக் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடித்தார்.
இதையடுத்து இந்தி, தமிழ், மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்தும், ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டும் புகழ் பெற்றார்.
தற்போது 39 வயதான நிலையில் வெப் சீரிஸ் படங்களில் கவர்ச்சி நடிகையாக வளம் வருகிறார். உடல் எடையை கட்டுக்கோப்போடு வைத்து சமுகவலைத்தளத்தில் படுமோசமான புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார்.
தற்போது சேலையை கட்டிக்கொண்டு நழுவியவாறு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.