தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன்பின் கல்லூரி படத்தின் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தமிழ், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.
அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளுள் இவரும் இருந்து வருகிறார். சமீபத்தில் நடித்த ஆக்ஷன் படத்தில் இதுவரை காட்டாத கவர்ச்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்து வந்தார்.
தற்போது லாக்டவுன் என்பதால் வீட்டிலேயே இருந்து கொண்டு சமுகவலைப்பக்கத்தில் நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் வெறும் தலையணை மட்டும் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து வைரலாக்கினார்.
தற்போது படுக்கையறையில் படுத்தவாறு எல்லாம் முடிந்த பிறகு எழுப்புங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதை ரசிகர்கள் இரட்டை அர்த்தத்தில் புரிந்து கொண்டு படுகேவளமாக மெசேஜ் செய்து வருகிறார்கள்.