14 வயதில் எனது தோழியால் அந்த வலியை அனுபவித்தேன்.. மாஸ்டர் பட நடிகை…..
தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகள் பலர் அறிமுகமாகி நல்ல வரவேற்ப்பு பெற்று நடித்து வருகிறார்கள். அந்தவகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து அரிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதன்மூலம் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து பட வெளியீட்டிற்காக காத்து கொண்டிருக்கிறார்.
தற்போது லாக்டவுன் என்பதால் சமுகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடியும் படக்குழு சம்மந்தபட்ட செய்தியையும் வெளியிட்டு வருகிறார். ரசிகர்களை கவரும் வண்ணம் சில கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் நான் 14 வயதில் ஒருவரால் அசிங்கப்படுத்தப்பட்டேன் என்று க் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதில் அவர் கூறியது , ‘எனக்கு 14 வயது இருக்கும் போது என்னுடைய நெருங்கிய தோழியின் வீட்டில் இருந்தேன். அப்போது தோழியின் தாயார் டீ அதிகம் குடிக்காதே என்று அடிக்கடி கூறுவார் என்று கூறினார். அப்போதும் தோழியின் தாயார் அவளிடன் டீ அதிகமாக அருந்தினால் அவளைப்போல் கருப்பாகிவிடுவாய் என்று என்னை சுட்டிக்காட்டி கூறினார்.
இதை என்னிய நான் டீ குடிப்பது கருப்பாவதை அவரின் பழக்கமான எண்ணத்தை எப்படி உருவாக்கினார்கள் என்பது தெரியவில்லை. அப்போது அவர் கூறியது என் மனதை ரொம்பவும் பாதித்தது என்று கூறி கருப்பினர்களை அவமதிக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது என்றும் கூறி பதிவிட்டுள்ளார்.