தென்னிந்திய சினிமாவில் இளம்நடிகைகள் பலர் அறிமுகமாகி வருகிறார்கள். நடிக்கும் ஒரு படத்திலேயே ஹிட்டாகி ரசிகர்கள் மனதை கவரும் சிலர் இருக்கிறார்கள். அந்தவகையில் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி நடித்த மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை ஆத்மிகா.
இப்படத்தில் க்ளமர் குறைந்து காணப்பட்டாலும் ரசிகர்களை கவர்வதற்கு சமுகவலைத்தலத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
அந்தவகையில் தற்போது இதுவரையில்லாமல் மேல் அங்கம் தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக்கொடுத்துள்ளார்.
View this post on Instagram
View this post on Instagram
? Styling: @aaronborthwick1 Clicked: @raazphotography MUAH: @huemanbeautyco