பரோட்டா கொமடி மூலம் ஒட்டுமொத்த மக்களையும் தனக்கு ரசிகர்களாக்கியவர் தான் நடிகர் சூரி.
சமீபத்தில் இவரது குடும்பம் குறித்து மனம்திறந்த நடிகர் சூரி, ‘குடும்பத்தில் அதிகமான கஷ்டம் காரணமாக சினிமாவுக்கு நடிக்க வந்தபோது, சினிமாவில் சிறு வேலை கூட கிடைக்காமல் இருந்தேன்.
தங்கி இருந்த வீட்டுக்கு வாடகை கொடுப்பதற்கு மண் அள்ளும் லாரியில் கிளீனராக வேலை செய்தேன். ஒருநாள் அம்மா போன் செய்து சாப்பிட்டியா என்று கேட்டதற்கு, பச்சை த ண்ணி குடிச்சுட்டு படுத்துருக்கேன்னு சொன்னேன். அம்மா கதறி அழுது மயங்கி விழுந்துட்டாங்க..’ என உ ணர்ச்சி ததும்ப கூறியுள்ளார்.
இவ்வாறு கஷ்டத்தில் இருந்த தருணத்தில் தான் பிரபல ரிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரில், ஒர்க்ஷாப்பில் வேலை செய்யும் சிறுவனாக நடித்துள்ளார். குறித்த அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.