தற்போதுள்ள லொக்டவுன் நேரத்தில் இணையப் பாவனையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
அதேபோன்று கூகுள் தேடலிலும் அதிகளவானவர்கள் ஈடுபடுகின்றனர்.
இப்படியான நிலையில் கடந்த மே மாதம் அதிகமாக கூகுளில் தேடப்பட்டவை எவை என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் திரைப்படங்கள், கருத்துக்கள், செய்திகள், காலநிலைகள் போன்ற தலைப்புக்களின் கீழ் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி இந்தியாவில் கொரோனா வைரஸ், வக்சீன், மூவீஸ் போன்ற வார்த்தைகள் அதிகமாக தேடப்பட்டுள்ளன.
அதேபோன்று கொரோனா வைரஸ் தொடர்பில் பல கேள்விகளும் தேடப்பட்டுள்ளன.
அவற்றுள்
- Which disease is related to coronavirus?
- Where in China coronavirus first identified?
- Can asymptomatic people spread coronavirus?
- Is corona virus or bacteria?
- Will lockdown extend after 17 May?
- Will coronavirus ever end in India?
- Coronavirus how many death in world?
- How many types of coronavirus are there?
- How many people died through corona virus in the world?
- How much time coronavirus live on paper?
- How much time coronavirus live on paper?
போன்றவை சிலவாகும்.