பாவடை தாவணியில் கொள்ளை அழகில் ஜொலிக்கும் நடிகை ஷெரின்…

நடிகை ஷெரின் பிக்பாஸ் போட்டிக்கு பின் எடையை குறைத்து, சமூக வலைத்தள பக்கத்தில் அன்றாடம் ஏதாவது புகைப்படம் அல்லது வீடியோ என பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் கொரோனா காரணமாக வீட்டியே முடங்கி இருக்கும் இவர் தற்போது பாவாடை தாவணியில் உட்கார்ந்தபடி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்..

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஷெரினா இது அழகில் ஜொலிக்கிறார் என வைரலாக்கி வருகின்றனர்.