விஜய் தளபதி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்கள், ரசிகைகளாக இருப்பதை நாம் காணமுடிகிறது. அவரின் பாடல்களுக்கு அண்மைகாலமாக பலரும் டிக் டாக் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அவரின் நடிப்பில் வெளியாகவுள்ள மாஸ்டர் படத்திலும் வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி பாடலுக்கு வீடியோ செய்து வெளியிட்டு வருகின்றனர்.
அண்மையில் கன்னட சினிமாவின் நடிகர் சிரஞ்சீவி இளம் வயதில் மரணமடைந்த செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர் அர்ஜூனின் உறவினர் அவர் என்பது கூடுதலான தகவல்.
நடிகை மேக்னாவின் கணவரான இவர் கடைசியாக மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி பாடலுக்கு டிக் டாக் வீடியோ பேசி அசத்தியுள்ளார்.
https://www.tiktok.com/@chirrusarja/video/6810741720456711425?referer_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factors%2F06%2F182755&referer_video_id=6810741720456711425