விக்ரம் மற்றும் அவரின் மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கவுள்ள படம் சீயான் 60. இப்படத்தை கார்த்திக் சுப்ராஜ் இயக்கவுள்ளார்.
இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் வில்லனாக நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சாமி, என இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம் பட குழுவினர்.
மேலும் இதில் ஒருவரை கண்டிப்பாக இப்படத்திற்கு வில்லனாக தேர்வு செய்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.