ரசிகரின் தந்தை மரணமடைந்த செய்தியை அறிந்த சந்தானம் உடனே நேரில் சென்று அவருக்கு இறுதி மரியாதை செய்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதில், சந்தானத்தின் தற்போதைய நிலையை பார்த்த ரசிகர்கள் பேரதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அந்த அளவு நடிகர் சந்தானம் அடையாளம் தெரியாமல் போயுள்ளார்.
நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த சந்தானம், தற்போது ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். ஆரம்பம் முதலே இவருக்கு ரசிகர்களும் ஏராளம்.
இந்நிலையில் புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.