மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை மாளவிகா மிகவும் எதிர்நோக்கி காத்திருக்கின்றார். இப்படம் கொரொனாவால் தள்ளிச்சென்றது.
இந்நிலையில் மாளவிகாவை தெலுங்கில் ரவி தேஜா நடிக்கும் ஒரு படத்தில் கமிட் செய்ய அனுகினார்களாம்.
அவர் தெலுங்கு படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம், இது தெலுங்கு சினிமா ரசிகர்கள் தாண்டி, ரவி தேஜா ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.