தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் நாயகன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தமிழ் சினிமா தாண்டி பாலிவுட்டில் கூட இவர் புகழ் உள்ளது.
இந்நிலையில் தனுஷ் சில வருடங்களுக்கு முன்பு தானே இயக்குக் ஒரு வரலாற்று படத்தை தொடங்கினார்.
பின் ஒரு சில காரணங்களால் அப்படம் ம்நிற்க, தற்போது மீண்டும் அந்த படம் தொடங்கும் முயற்சியில் தனுஷ் உள்ளாராம்.
இந்த முறை தனுஷே சொந்தமாக அப்படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.