இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகைகளில் ஐஸ்வர்யா ராய் ஒருவர். இவர் தமிழ், ஹிந்தி என கலக்கியவர்.
இவர் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனது அனைவரும் அறிந்ததே, அதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தார்.
இந்நிலையில் அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே ஒரு பெண் டிக்டாக் செய்தது வந்ததை நாம் பார்த்தோம்.
தற்போது அந்த பெண் ஒரு மலையாள படத்திப் கமிட் ஆகியுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது, இதெல்லவா யோகம்..!