தமிழில் மட்டுமல்ல இந்தியளவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த்.
ஆம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் என்றாலே, அப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பில் காத்து கொண்டிருக்கும்.
அந்த வகையில் நடிகர் ரஜினி அடுத்தடுத்து தொடர்ந்து நடிக்கவுள்ள படங்கள் என்னென்ன என்று தான் பார்க்க போகிறோம்.
1. அண்ணாத்த
2. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் ஒரு படம்.
3. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ஒரு படம்.
4. ஷங்கர் இயக்கத்தில் ஒரு அரசியல் படம்.
மேலும் இதில் அண்ணாத்த படத்தை தவிர வேறு எந்த படத்திற்கும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. ஆனால் இந்த படங்கள் அனைத்தையும் குறித்து கூடிய விரைவில் அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தகிய தகவல் அனைத்தும் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருது குறிப்பிடத்தக்கது.