தமிழ் சினிமாவில் சில சமயங்களில் ஒரு சில படங்களை பார்த்துவிட்டு ஏன் தான் இந்த படங்களை பார்த்தோமோ என்று பலரும் எண்ணி இருப்பார்கள்.
அப்படி நம் தமிழ் திரையுலகில் இந்த ஆண்டு 2020ல் வெளிவந்த மிக மோசமான படங்கள் என்னென்ன என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.
1. டகால்ட்டி
2. சண்டிமுனி
3. சீறு
4. மாஃபியா
5. அசுரகுரு
6. வால்டர்