மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகர் சிரஞ்சீவி லாக்டவுனில் சிரஞ்சீவி மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கிறார்.
விஜய் பாடலுக்கு கூட சிரித்த முகமாக சிரஞ்சீவி எடுத்த டிக்டாக் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அழ வைத்துள்ளது.
மேலும் அவர் இறப்பதற்கு முந்தைய நாள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்தையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இதேவேளை, சிரஞ்சீவி இறப்பு ரசிகர்களுக்கு பாரிய இழப்பு என்பது மறுக்க முடியாத உண்மை.
Rest In Peace #ChiranjeeviSarja anna ??
We miss You ? pic.twitter.com/y30yI9bWzb
— Telugu Vijay Fans ᵐᵃˢᵗᵉʳ (@TeluguVijayFans) June 7, 2020