நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றிருந்த கண்ணான கண்ணே பாடலை இளைஞர் ஒருவர் சொந்த குரலில் பாடி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
குறித்த பாடலை பார்த்த இணையவாசிகள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
அது மட்டும் இல்லை, குறித்த இளைஞரின் குரல் இளம் பாடகர்களுக்கே சவால் விடும் அளவு உள்ளது.
அவரின் பாடல் திறமைக்கும் வாழ்த்துக்கள் குவித்த வண்ணம் உள்ளது.