தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருந்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ் விகரம் பிரபு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானாலும் வாரிசு நடிகையாக குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.
தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் படங்களை தேர்வு செய்து வெற்றி பெற்றும் வருகிறார். அதே நேரத்தில் நடிகர் விஜய் விகரம் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் இவரை போன்றே இருக்கும் ஒரு பெண்ணின் டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட உடற்பயிற்சி புகைப்படம் வைரலாகி பரவி வந்தது.
அதேபோல் தற்போது கீர்த்தி சுரேஷை போன்றே இருக்குன் அப்பெண்ணின் வீடியோ தற்போது வைராலாகி இது கீர்த்தி சுரேஷா என்றும் அவரது ஜெராக்ஸா என்றும் ஷாக்காகி கேட்டு வருகிறார்கள்.
High budget கீர்த்தி சுரேஷ்
pic.twitter.com/DMhfJaz9sV— ????? ? (@darshini_priyaM) June 7, 2020