கேடி படத்தின் மூலம் அறிமுக நடிகையாக நடித்தவர் நடிகை இலியானா. இதன்பின் பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து பிரபலமானார். இதற்கிடையில் நடிகர் விஜய்யின் நண்பன் படத்தின் மூலம் பிரபலமாகி க்ளாமரான நடிப்பை ஆரம்பித்து வந்தார்.
தற்போது படங்களில் மோசமான ஆடையில் நடித்து கமிட்டாகி வருகிறார். இடையில் காதலித்து வந்த காதலனுடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சோகத்தை வெளிப்படுத்தி வந்தார்.
இந்நிலையில் அவரது சமுகவலைத்தளப்பக்கமான இன்ஸ்டாகிராமில் உடல் அங்கங்கள் மோசமாக தெரியும் புகைப்படத்தோடு கெட்டவார்த்தையில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்துள்ளார்.