தமிழ் சினிமாவில் நடிகை சுருதி ஹாசன் சூர்யா நடித்த ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விஷால் என்று தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
இந்தி, தெலுங்கு சினிமாக்களையும் சுருதி விட்டு வைக்கவில்லை. தற்போது மீண்டும் தமிழில் குதிக்கும் ஸ்ருதி ஹாசன், விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
இவர் தெலுங்கில் சில வருடங்கள் முன்னர் ரவிதேஜாவுடன் பல்ப் என்ற படம் நடித்தார். அந்த படத்தில் சுருதி ஹாசன் ஆளே அடையாளம் தெரியாத மாதிரி அம்சமாக இருப்பார். நடிகை சுருதிஹாசன் ஆரம்ப காலத்தில் நிறைய கவர்ச்சி வேடத்தில் நடித்து இருப்பார். அதிலும், இந்த படத்தில் எக்கசக்கமாக கிளாமர் தூக்கலாக இருக்கும்.
அந்த படத்தின் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி, தற்போது ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றது. இதில் பாத் ரொலோடு மாடியில் இருந்து இறங்கி வரும் சுருதிஹாசனின் அங்க அசைவுகள் ரசிகர்களை சூடேற்றும் விதத்தில் இருக்கும். சிலர் இந்த விடியோவுக்கு கீழே,” குளிச்சிட்டு அப்படியே வந்துட்டியா?” என்று கிண்டல் செய்து வருகின்றனர். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.