தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில் அஜித் வலிமை முடிந்து அடுத்து யாருடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
அந்த நேரத்திப் விஷ்ணுவர்தன் என பலரும் கூறி வந்தனர்.
ஆனால், அப்படி எந்த பேச்சு வார்த்தையும் இருவருக்குமிடையே நடக்கவே இல்லை என்று பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.