தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்து இப்படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் தளபதி விஜய் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு நிகராக ரூ 100 கோடி வசூல் படங்கள் கொடுத்துள்ளார், இதோ…
துப்பாக்கி
கத்தி
தெறி
பைரவா
மெர்சல்
சர்கார்
பிகில்