அந்நியன் படம் அப்போதே இத்தனை கோடி வசூலா!

விக்ரம் இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் அந்நியன் படம் அடைந்த வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இப்படம் வெளிவந்து 15 வருடங்கள் ஆகிய நிலையில், இப்படத்தின் வசூல் என்ன என்பதன் விவரம் இதோ..

அந்நியன் படம் தமிழ் தெலுங்கில் மட்டுமே ரூ 60 கோடிகள் வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் அந்நியன் படம் உலகம் முழுதும் ரூ 82 கோடி அப்போதே வசூல் செய்து சாதனை படைத்தது.

இது எப்படியும் இன்றைய பண மதிப்பில் ரூ 200 கோடியை தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.