பிரபல நடிகையின் அந்தரங்க இடத்தை பற்றி கேவளமாக மெசேஜ் செய்த ஆசாமி.. புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி.. பிரபல நடிகை…

சமுகவலைத்தளங்களில் பலர் தங்களின் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டு வருவார்கள். அதில் சினிமா நடிகைகளும் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டும் வருவர். சில க்ளாமர் புகைப்படங்களை வெளிட்டு ரசிகர்களை கவர்வார்கள்.

அந்தவகையில் பிரபல மலையாள நடிகையாக பிரபலமானவர் நடிகை அபர்ணா நாயர். தமிழ் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவரது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் கருத்துக்களை மெசேஜ் செய்து வந்தனர்.

அதில் ஒரு ஆசாமி உங்களை காதலிக்கிறே. உங்கள் அந்த பகுதியையும் காதலிக்கிறேன் என்று கூறி கசப்பான மெசேஜ் செய்துள்ளார்.

அதற்கு பதிலடி கொடுத்த நடிகை அபர்ணா அவரின் முகநூல் பக்கத்தின் புகைப்படத்தை வெளியிட்டு, `சமுகவலைத்தளத்தை என் மீது அக்கறை கொண்டர்வளுடன் உரையாடுவதற்கே.

உங்களின் அந்தரங்க ஆசைகளை தீர்த்து வைக்க அல்ல. இதுபோன்ற30 நிமிட சந்தோஷத்தை கொடுப்பறகு நான் இங்கு இல்லை. உங்களுக்கு மகள் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினையுங்கள்` என்று கூறியுள்ளார்.