நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர்.இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன்பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த மூன்று மாதங்களாக தீவிரமாக ஒர்க் அவுட் செய்து தனது உடலை பிட்டாக மாற்றிக்கொண்டுள்ளார்.
மேலும் அதனை புகைப்படம் எடுத்தும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..